
விமர்சகன்
சிலைகள் கிடையாது விமர்சிப்பவனுக்கு
சிலைகள் அதிகம் விமர்சிக்க படுபவனுக்கே!
வெள்ளை தாளில் கரும்புள்ளியை தேடுபவன்
கரும்புள்ளி வந்த ரிஷி மூலம் அரிய வேண்டுமல்லவா?
நாற்காலியில் அமர்ந்து வெட்டி ஞாயம் பேசுபவன்
அந்த பேச்சை எழுத்தாக தரவே
இந்த வலைப்பூ!