ஃப்யர்பாக்ஸ் இலவசம் தான் – தரத்துடன்! குறித்த மறுமொழிகள்

bmurali80 இவரால்
இப்போ புரியுது “ஒகே” தடங்கல். Shift button-a ரொம்ப அழுத்தறேன். வகுப்புக்கு நன்றி.

bmurali80 இவரால்
ரவி,

கவலைப் படாதீங்க. ஆர்வம் உள்ளவர்கள் வருவார்கள். என் எண்ணம் செய்வன திருந்தச் செய். வெர்ட்பெரஸ் தமிழ் மொழிபெயர்ப்பு நல்லா தான் போய்கிட்டிருக்கு. அத தரமானதாக்க வேண்டும். இது வேண்டுகோளே!

ஃப்யர்பாக்ஸ் மற்றும் வெர்ட்பெரஸ் மொழி பெயர்ப்பு “Open Source” கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஃப்யர்பாக்ஸ் தமிழில் நல்லா இல்லையென்றால் அதையம் திருந்தச் செய்ய வேண்டும். இல்லைன உங்க அடுத்த வீட்டு அம்மாகிட்ட காட்டும் போது அவங்கள உங்கள மாதிரி “Firefox Fan” ஆக்க முடியாது. ஃப்யர்பாக்ஸ் 4.0.வில் தமிழ் வேண்டாம் தரத்தை உயர்த்த முடியலைனு கைவிடலாம். தரத்தை உயர்த்த முதல்ல அங்கிகாரம் வேண்டும் (தமிழ்க அரசோ, அல்ல நல்ல நிருவனங்கள்).

தடங்களுக்கு (தடங்கலுக்கு) எதற்கு இலக்கண வகுப்பெடுத்தீங்கனு தெரியலை…ஆனா சிந்திச்சு பாருங்க எல்லா “Error”மே தடங்கள் தடங்கல் தான்.

எல்லா நிருவனங்களும் “Monopoly” என்கிற எட்டாக்கனிக்குத்தான் பாடுபடுகிறது. எதுவும் தற்செயலல்ல. நீங்க இன்னும் நிஜ உலக மென்பொருள் வேலைக்கு வரல. வந்தால் தானாக விளங்கும். உலக சாதனை படைப்போம் என்பதே “Monopoly”க்கான முதல் அறிகுறி. “Monopoly” என்றாலே கெட்ட வார்த்தையல்ல. உன் போட்டியை வளரவிடாமல் முட்டுக்கட்டை பொட்டால் தான் தவறு! அதே போல் “Open Source’ என்றாலே அவர்கள் நல்லவர்களல்ல… .Net Open source  என்பது எத்துனை பேருக்கு தெரியும்?

மயூரன் “Orkut” வாதம் சிறப்பு ஆனா wordpress விஷயத்துல சருக்கராரு. எத்துனை பேர் wordpress தளத்தை எடுத்துகொண்டு platform-அ மாத்தராங்க? வலைப்பூ என்பது volume business முதல்ல நுழைறவங்கதான் நிலைத்து நிற்பார்கள். wordpress மற்றும் moveable type இடையே நடந்த வாக்குவாதங்கள் உங்களுக்கு வழிகாட்டியா இருக்கட்டும்.

கடைசியில் எல்லோருக்கும் “கையில காசு வாயில தோசை”.

ரவிசங்கர் இவரால்
BTW, ur heading gives an intent that Firefox is free and qualified but wordpress is not. I am both Firefox and wordpress fan. Even firefox tamil translation is not upto the mark. also please know that the translations done for wordpress.com is also available for free for wordpress.org free software and the wordpress MU installations.

ரவிசங்கர் இவரால்
murali, sorry 4 english. in travel. my concern was that there are only very few volunteers for tamil projects. There is no use driving them away and demotivating them. we gotta work together, help each other as a community. in my experience, when we point out gently people usually pick up things and become better writers. People who find faults usually don contribute. some may be an exception.

தடம் = track (singular)

தடங்கள் = tracks (plural)

தடங்கல் = interruption.

error means something went wrong. interruption means a break in flow. both are not same. A break in flow can be due to some error. But not all errors cause break in flow.

regarding ur tweet that the company behind Automattic makes money using our translations, we have discussed this in detail b4. please see

http://blog.ravidreams.net/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/

Even mozilla corporation makes money through Firefox and we still translate it in tamil. What we should see is whether it is Free software, GNU GPL license, gives opportunity 4 all 2 make money, no monopoly etc., I would never do a full fledged translation for Google, Microsoft like..

bmurali80 இவரால்
ரவி,

வணக்கம். உண்மைய சொல்லக் கூடாதா? சரி…scrabulous என்ற விளையாட்டு இந்தியர்கள் செய்ததுதான் – Facebook-ல் மிகவும் பிரபலம். என்ன சமன் செய்தாச்சா? நான் முன் சொன்னது போல் என் எழுத்தில் நிறைய பிழையுண்டு.

தடங்கள் என்றால் interruption என்பது சரி. நீங்கள் செய்யும் ஒரு வேலை தடை படுகிறது. ஆங்கிலத்தில் “Error” என்பது “System Error” மற்றும் “Application Error” என்று பிரிக்கலாம் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தமுண்டு! நாம் தமிழில் பொதுவாக பயனர்களுக்கு தடங்கள் என்று தூர்தர்ஷன் போல் அறிவிக்கலாம்.

ரவிசங்கர் இவரால்
முரளி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவரவர்களுக்கு இயன்ற, தெரிந்த அளவு தான் தமிழாக்கத்தில் உதவ முடியும். யாரும் வேண்டும் என்றே பிழை விடுவதில்லை.

//என் கருத்து தடங்கள் என்ற சொல் தான் சரி//

தடங்கல் என்பது தான் சரியான் சொல். நீங்கள் பிழை விட்டது போல் மற்றவரும் விடக்கூடும் அல்லவா?

(அதுவும் இந்த இடத்தில் பொருந்தாது. தடங்கல் = interruption.)

இந்தியர் செய்யும் தமிழாக்கம் இப்படித்தான் இருக்கும் என்ற கருத்துகள் தேவையற்றவை. இந்தியர் போக உலகத் தமிழர்களும் பங்கு அளித்துள்ளனர்.

உங்களால் இயன்றதைச் செய்ய http://groups.google.com/group/tamil_wordpress_translation?hl=en வாருங்கள்.