கேள்வி: தமிழ் வெர்ட்பெரஸில் குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே பதிவர் யார்? சும்மா பங்கு வணிகம் பற்றி எழுதும் பதிவர், கவிதை எழுதும் பதிவர், சமையல் குறிப்பு பற்றி எழுதும் பதிவர் என்று கூறக்கூடாது
- நாகரீகக் குருடன்.
பதில்: வி. கோ
பி.கு: வி. கோ உங்கள் பரிசுக்கு மிக்க நன்றி. வாழ்க உம் பதிவர்த் தொண்டு. நாகரீகக் குருடனாக இருந்த என்னை வழிகாட்டிய வி. கோ, வளர்க உங்கள் பதிவர் நாகரீகம்!

