பாகிஸ்தான்: திருந்த மறுக்கும் ‘நண்பன்’

 

ஆப்கானில் இந்திய தூதரகம் தகர்த்து எரியப்படுள்ளது. 40 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்காணோர் காயங்களுடன். இந்த சம்பவத்திற்குக் காரணம் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ என்று ஆப்கன் நாளிதழ் கதருகிறது.

 

“The enemy is ISI of Pakistan, who fights on different fronts against Afghans and tries to fish in muddy waters through planning subversive attacks in Afghanistan,” the Kabul Times said in an editorial.

http://in.reuters.com/article/southAsiaNews/idINIndia-34428420080708?sp=true

 

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றவுடன் அந்த கட்சியின் தலைவர் கரன் தாப்பர்க்கு தந்த பேட்டியில்

 

Karan Thapar: Let us turn to the sort of relationship your government would have with India. For the last four years under Pervez Musharraf and Manmohan Singh the two countries believe they have had the best relationship ever. How can you ensure that momentum continues?

Asif Ali Zardari: I think you may probably find the best understanding ever. The kind of relationship I look at, Pakistan People’s Party wants, hasn’t really happened.

Karan Thapar: You mean you are determined to take it to a yet higher stage.

Asif Ali Zardari: I want to take it to a stage of such confidence building that the fear factor diminishes from both angles.

Karan Thapar: How will you do this?

Asif Ali Zardari: People to people contact should be improved and then trade—inter-dependence of trade. If Indian energy, Indian industry depends on Pakistan energy and I depend on Indian market for my product to be sold, then we are both inter-dependent financially, integrated industry-wise. That is people to people contact

 

http://www.ibnlive.com/news/devils-advocate-asif-ali-zardari/60296-2.html

 

மேற்கூறியப் பேட்டி பாகிஸ்தானில் பிரதமர் யார் என்று தெரியாத நிலையில் எடுக்கப்பட்டது.

 

 

 

பின் தேர்ந்தெடுக்கப் பட்ட பாகிஸ்தான் பிரதமர் கரன் தாப்பரிடம் தரும் பேட்டி

 

Karan Thapar: So you’re firm on terrorism?

Yousuf Raza Gillani: I’m very firm on terrorism. And we will not negotiate with militants.

 

http://www.ibnlive.com/news/improve-ties-but-dont-forget-kashmir-pak-pm/65069-3.html

 

இவர்களின் நிலைதான் என்ன? சீனர்கள் இன்று உலகுடன் போட்டிப் பொட்டுக் கொண்டுள்ளனர். நாம் அவ்வாறு போட்டியில் ஈடுபட தடையாக உள்ள ஒரு முக்கியமான விஷயம் தீவிரவாதம். இதனை ஒரு ‘strategic weapon’ –ஆக பாகிஸ்தான் இந்தியா மீது பயன் படுத்தி வருவது இரும்புக் கரங்களால் ஒடுக்கப் பட வேண்டிய விஷயம்.

 

ஆப்கனில் சில நாட்கள் முன் தாலிபான்கள் சிறையினை உடைத்து பாகிஸ்தானிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆப்கனின் நம்பிக்கையையும் இழந்துள்ளது.

 

அமைதிக்காக பேசுவதும் ஆனால் கிடைக்கும் நேரங்களில் குண்டுகளை வீசி தாக்கும் ஒரு நண்பனை நம்பி இந்தியா சுமூக உறவு மேற்கொள்ள முடியுமா?