வெட்டி ஞாயம் குறித்த மறுமொழிகள்

bmurali80 இவரால்
கண்டிப்பா ரவி, வீ வில் சீ வாட் டைம் ஹெஸ் டு சே…

ரவிசங்கர் இவரால்
முரளி,

யார் பொருளற்று உரையாடுகிறார்கள், யார் வெட்டி நியாயம் பேசுகிறார்கள் என்று காலம் பதில் சொல்லும்.

தமிழைப் பிழை இல்லாமல் எழுதக் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் தமிழை எப்படி வளர்க்கலாம் என்று இங்கு கருத்து சொல்வது சிரிப்பாக இருக்கிறது

வினோத்,

//ஆக எல்லாரும் சேர்ந்து தமிழை அழிப்பதை அழகாகச் செய்கின்றார்கள். இவர்களிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களை அப்ப்டியே விட்டுவிட்டு நாம் வேறெதையாவது செய்ய வேண்டியது தான். சண்டை பிடிச்சு எனர்ஜி வீணாகுவது தான் மிச்சம்..//

என்று நீங்கள் சொன்னதையே கலப்புமொழிக்காரர்களுக்கான மறுமொழியாக நானும் சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்குவோர் தனித்தமிழ்க் காரர்களோ, மொழி அடிப்படைக்காரர்களோ ஏதோ ஒன்றாய் இருந்து விட்டுப் போகட்டும். மொழி அழிவு என்று நீங்கள் கருதினாலும், எங்களுக்குத் தெரிந்த மொழி வளர்ச்சி இது தான்.

ஆனால், தங்களை pragmatistஆக அறிவித்துக் கொள்பவர்கள் காலம் காலமாகவும் இணையத்திலும் தமிழ் வளர்ச்சிக்கு என்னென்ன பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? pragmatistகள் என்றுமே சோத்துக் கட்சி தான். சமூகம், மொழி வளர்ச்சி அவர்கள் என்றுமே ஈடுபாடு காட்டுவது இல்லை.  (வினோத் போன்றவர்கள் அரிய விதிவிலக்கு!)

சுபாஷ் இவரால்
உங்களிக் நிறைய கருத்துகளுடன் நான் ஒத்துப்போகிறேன்.

//அடையாள அட்டையல்ல மொழி, அது ஒரு கருவியே!//

//நடைமுறைக்கு சாத்தியமற்ற விவாதங்கள் , முடிவுகள் என்று தான் செல்கிறது இந்த மூன்று பதிவுகளும். நீங்கள் பேசும் அனைத்தும் அறைத்த மாவு. ஆகவே செயலில் காட்ட விரும்பாதவோர் இதனைப் பற்றி பேசினால் இதனை ஏற்க நான் மட்டுமல்ல நிதற்சன வாழ்கையின் தினசரி தடங்கல்களைத் தாண்டி தன் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடும் எந்த தமிழரும் ஒத்துக்கொள்ள மாட்டார்! சோத்துக்கு பின் தான் கொள்கை மண்ணாங்கட்டி எல்லாம்!//

உண்மையே. ஆனால் இதை ”வெளிப்படையாக” ஒத்துக்கொள்பவர்கள் குறைவு.

உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.

வினோத் ராஜன் இவரால்
இதை மறந்துட்டன்.

நான்: விக்கிப்பீடியாவில இயங்குறது பெரும்பாலும் தனித்(த)தமிழ்வாதிகள்

அவர்: ம்ம்.. அவங்களால தான் அங்க இயங்க முடியும்

1:45 PM தமிழ் அடிப்படைவாதம் என்ற ஒரு மனநிலைதான் அவர்களை இயக்குகிறது

வினோத் ராஜன் இவரால்
எனது இணைய நண்பர் ஒருவர் இந்த உரையாடல்களையெல்லாம் பார்த்து (விக்கிப்பீடியா மற்றும் பிரகிலுப்தம் ஆகியவற்றையும் சேர்த்து தான்) சொன்னவை:

தமிழை அதன் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்துவதைத்தான் இது செய்யும். இதில்ம் இருந்து ஒரு மொழியை வளர்க்க முடியாது. யதார்த்த வாழ்வில் கலப்படைந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டுத்துவதாகவே போய் முடியும். ஆக எல்லாரும் சேர்ந்து தமிழை அழிப்பதை அழகாகச் செய்கின்றார்கள். இவர்களிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களை அப்ப்டியே விட்டுவிட்டு நாம் வேறெதையாவது செய்ய வேண்டியது தான். சண்டை பிடிச்சு எனர்ஜி வீணாகுவது தான் மிச்சம்..

வினோத் ராஜன் இவரால்
முரளி, எனக்கு விடுப்பட்ட கேள்விகளுக்கும் நீங்களே பதில் கூறிவிட்டீகர்கள் போல

நன்றி

bmurali80 இவரால்
ரவி – விதண்டாவாதமா கேள்வி கேட்டா விதண்டாவாதமாத் தான் பதில் வரும்.

ரவிசங்கர் இவரால்
//மிச்சமிருப்பது தெலுங்கு, ஆங்கிலம் மற்ற மொழிச் சொற்கள் கலந்த பின்னும் தெலுங்கு, பிற மொழிகளை அறவனைத்து சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்பர்.//

வாழ்க ! வளர்க !

bmurali80 இவரால்
நன்றி ரவி -

//அப்புறம் மிச்சம் இருப்பது என்ன மொழி? வருங்காலத்தில் பேச்சு மொழியில் ஆங்கிலம் கூடும் போது அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? தெலுங்கு என்று ஒரு மொழி தன்னை எப்படி வரையறுக்கவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் முற்படுகிறது?//

மிச்சமிருப்பது தெலுங்கு, ஆங்கிலம் மற்ற மொழிச் சொற்கள் கலந்த பின்னும் தெலுங்கு, பிற மொழிகளை அறவனைத்து சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்பர். அடையாள அட்டையல்ல மொழி, அது ஒரு கருவியே!

ரவிசங்கர் இவரால்
வினோத், உங்கள் தமிழ் சார் கருத்துகளுக்கு நல்ல தோழர் கிடைத்து இருக்கிறார்

//இந்த மாபெரும் வித்தியாசத்தை உணர்ந்தே எண்பதுகளில் தெலுங்கு பேச்சுமொழிக்கு நெருங்கியதாக, தன்னுடைய எழுத்துமொழியினை மாற்றிக்கொண்டது.//

தற்போதைய தெலுங்கு மொழியில் எத்தனை வீதம் வட மொழி, ஆங்கிலம், தமிழ்? அப்புறம் மிச்சம் இருப்பது என்ன மொழி? வருங்காலத்தில் பேச்சு மொழியில் ஆங்கிலம் கூடும் போது அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?  தெலுங்கு என்று ஒரு மொழி தன்னை எப்படி வரையறுக்கவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் முற்படுகிறது?