bmurali80

ஒரு மடயனும், ‘தம்பி’ சீமானும்!

In அரசியல் on செப்டம்பர் 21, 2008 at 2:34 பிற்பகல்

சில நாட்கள் முன்னர் மடயனின் உலக தத்துவங்களை ஒருங்கிணைத்து வெளியிட்ட “நூலுக்கு”, விழா எடுத்தனர். தன்னைத் தானே போற்ற விரும்பாத மடயனை எப்படியோ விழாவிற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள் போலும்.

மடயனின் புத்தக விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார் இயக்குனர் சீமான். சீமான் அந்த புத்தகத்தை படித்தாரா ?

மடயனின் சில பதில்களைத் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியிடுகிறேன்.

1. …மணிரத்னம் ஒரு இந்து தீவிரவாதி மற்றும் மதன் ஆபாச எழுத்தாளன்

http://mathimaran.wordpress.com/2008/08/04/article104/

2. …ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாம் பார்பனர் கை கூலி

http://mathimaran.wordpress.com/2008/01/08/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0/

3. உடலினை உறுதி செய் என்று பாரதியின் பாடலை உங்கள் தம்பி படத்தில் வைத்தீர்களே. ஆனால் இந்த மடயன், பாரதியை கட்டம் கட்டி அசிங்கபடுத்துகிறானே ? பாரதியை அசிங்கப்படுத்தியதிற்கு மடயனின் முழுபதிவையும் சுட்டியாகத் தர வேண்டும்.

மேற்கூறிய “விடைகளுக்கு” உங்கள் ஆதரவு உண்டா ? சீமான் அவர்களே உங்கள் பதிலென்ன ? பகுத்தறிவின் பகலவனே, சே.குவாராவின் வாரிசே, ராஜீவ் காந்தியைக் கொலை செய்த எல்.டி.டி.இயின் ஆதரவாளரே, தமிழ் பேசாதவன் உறுப்பை அறுக்க பரிந்துரைத்தவரே…பதில் இருந்தால் சொல்லுங்கள்!

உங்கள் இரட்டை நிலைப்பாட்டை (hypocrisy) ஏற்கனவே ஞாநியின் பேட்டியில் அறிந்தேன். மற்றவர்கள் சொல்லித் தரும் வசனங்களை வைத்துக் கொண்டு இந்த “பகுத்தறிவு” மடயனுடன் சேர்ந்து துவேஷத்தை பரப்ப முன் வந்தது வருந்தத்தக்க சூழ்நிலையே. மடயனுடன் சேர்பவர் மடயனாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, மாங்கா மடயனாகவுமிருக்கலாம்…

பி.கு. இந்த அரை வேக்காட்டு துவேஷம் பரப்பும் மடயனை எவர் எதிர்த்தாலும் அவர்கள் “ஆர்.எஸ்.எஸ்” அல்ல “சாதி வெறியர்கள்” என்று முத்திரைக் குத்தப்பட்டாலும் பரவாயில்லை. அத்தகைய “புகழ்ச்சிக்கு” நான் தகுதியுடையவன் அல்ல என்பதையும் இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.

  1. மடயன் ??? கொஞ்சம் ஓவரா தெரியல?

  2. சிலைகள் கிடையாது விமர்சிப்பவனுக்கு
    சிலைகள் அதிகம் விமர்சிக்க படுபவனுக்கே!

  3. அப்புஜி –

    மடயன் என்ற சரியான சொல்லை தந்ததற்கு நன்றி. மடையன் – மடயன் ஆனது.

  4. அப்புஜி -

    திவிரவாதி, ஆபாச எழுத்தாளன், கை கூலி இவை எல்லாம் “ஓவராக” தெரியவில்லையா ?

  5. //இந்த அரை வேக்காட்டு துவேஷம் பரப்பும் மடயனை எவர் எதிர்த்தாலும் அவர்கள் “ஆர்.எஸ்.எஸ்” அல்ல “சாதி வெறியர்கள்” என்று முத்திரைக் குத்தப்பட்டாலும் பரவாயில்லை. அத்தகைய “புகழ்ச்சிக்கு” நான் தகுதியுடையவன் அல்ல என்பதையும் இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.//

    முரளி, ”பார்ப்பணன்” என்ற ”புகழ்ச்சியை” மறந்துவிட்டீர்கள். :)

    எனது பதிவில் நானே இன்று தான் முதன் முதலாக நானே கண்கூடாக கண்டேன்.

    என்ன கொடுமை முரளி இது :(

    இவர்க்ள் போன்றார் மொழி வெறியும் இன வெறியும் நிறைந்த இவர்கள் விஷத்தையும் துவேஷத்தைய்ய்ம் தான் உமிழ்க்க இயலும். இவர்களென்ன அமிழ்த கலசத்தை தாங்கிய தன்வந்திரியா, அமிழ்தத்தை ஊற்ற ?

    என்ன கொடுமையென்றால். இவர்களுக்கு ஒத்த் ஊதி ஜால்ரா அடிக்க ஒரு நாலு பேர் உள்ளது தான்.

    ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  6. seemaan is director so he his man.
    mathi is periyarist so madyan.

  7. Appugi,murali,vinothrajan,mr.critic are over the mouth very good, but
    Where is yours answer was mathi maran question.

  8. Elango -

    You made your own assumptions and I did not make any such acquisitions. Also the questions are towards Director Seeman. All he has to say is, “yes, I agree” with the answers or “no, I don’t”.

  9. Appugi,murali,vinothrajan,mr.critic are over the mouth very good, but
    Where is yours answer was mathi maran question.

    AND

    Mr rooothran
    ( Very nice and biggest in Indian sociologist)

  10. Elango -

    ஏன்னப்பா சொல்லுற…

    Dr. Rudhran – he is extremely confused like others. Spewing hatred on anyone is not going to solve a problem. I was shocked to see he had “tell on me”… Ok, what to do ? eminent and confused psychologist now-a-days has little work I guess :)

  11. it is not joblessness that makes me write scraps to crap, but a social obligation that comments which are not purposeful should be pointed out so that the authors may think- ofcourse only humans think

  12. Dr. Rudhran -

    I had to bring you into this conversation and thanks for stopping by. Could you explain a couple of things, whenever you get a chance?

    1. What should be the psychological diagnoses for a person who continuously spits venom only on a particular community?

    2. If you had to tell on me, which is part of social obligation (?), do you agree with that blogger of the usage (rather direct implication) that maniratnam is a hindu terrorist, writer madan is bad and abdul kalam or rahman are puppets?

    3. Is spreading hatred part of your social obligation and supporting hate mongers part of the purpose in browsing blogs?

    4. How do you live with your “I’m ashamed of being a Hindu” guilt? Is it by supporting the narrow minded “reformists”?

    5. Finally, which living thing other than human can type in tamil?

    P.S. You can have the last word, I will not reply to your comment. I just want to understand the thought process here.

    Thanks Again!

  13. i do not know if i have to thank you for giving me a chance to reply when you do not want to continue a discussion.1.- i am sure your question was not to bring the term xenophobe into the blog. i agree that venom shall not be spewed.2.- Though mani and madhan are talented, i see no reason for them to become socially obligated when they have commercial interests. when a person has no definite public views on social issues, his work in the field of art and literature can be interpreted differently. though he has steered clear of controversies, kalam did miss some opportunities to make a more powerful statement in democratic politics. please remember he was never made a president because he was qualified in his field, he was a muslim and the BJP was proposing him for that reason alone. not out of communal concern, but as a political point.we make our heroes with our own bias and when someone talks critically about them we get hurt just like an average film fan.3.-i do not believe in spreading hatred, and i do not support any particular person here. if you are incensed at indecent expressions it does not give you a license to be indecent in your expressions.4.- i am ashamed to be a hindu because hinduism is becoming a political game and not a religio-spiritual matter. i cannot change the fact that i am a hindu so i continue with the tag. i like reforms to happen, but whether they are narrow minded or not is something only time can tell, and if i am wrong i shall be the first one to accept. i believe in honesty that’s why i sport a `hindu’ sign on my forehead and not pretend to be an atheist which unfortunately has become synonymous with rationalism.
    however much you try your true colours will come out in your expressions, so never go for a pseudo-intellectual, pseudo-rational make-up. the show never goes on forever.
    keep writing, you make an interesting read.

  14. Dr. Rudhran -

    Thanks for giving such detailed answers and clearing my mind on your opinions.

    The point of this blogpost is very simple and let know Director Seeman of his association, which may not be entirely desirable. I’m pretty sure Director Seeman would be upset when he reads this blog because of the kind of wrong association he is in

    He can even scold me but I would want Seeman to definitely know what is going on here…I consider it as my part of social obligation too…

    I’m not pseudo in anyway. If I was I would have sugar coated this blog post with roses and flowers.

    Thanks Again!

மறுமொழிகள் இட இயலாது.