எச்சரிக்கை: படங்களைப் பார்க்க சற்றே மனத்தை திடப்படுத்திக் கொள்ளவும்.
சில நாட்களாக நெஞ்சைக் கிழிக்கும் ஈழத் தமிழர்களின் ஓலங்கள் அடங்கிய வீடியோகளை பார்த்துவருகிறோம். மறுபக்கத்தையும் பாருங்களேன்:
இப்போழுது நான் ஏன் புலிகளையும் ஈழமக்களையும் பிரித்து பார்க்க வேண்டும் என்பதை சொல்கிறேன் என புரியும் என்று நினைக்கிறேன்.

அக்டோபர் 27, 2008 இல் 10:25 பிற்பகல்
அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள ‘இன் தமிழுக்கு’ In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.