
பதிவர் காமெடி டைம் வி.கோ. மறைத்த புகைப்படம்
நம்ம காமெடி டைம் பதிவர் மேலிருக்கும் புகைப்படத்தைப் போட்டு அதற்கு முத்தாய்ப்பாக இப்படி தலைப்பு வைத்தவர் : பின்னே எதுக்குடா போட்டோ எடுக்குறீங்க…
பதிவினைப் போட்டு குதூகலமாக இருந்த நம்ம வி.கோவைத் திடீர் என்று ஒருவர் வந்து நாக்கப் புடுங்கற மாதிரி நாலு வார்த்த கேட்ட உடனே அந்த பதிவை கடவுச்சொல் கொண்டு முடக்கினார் நம்ம ஹைதிராபாத் (அ)சிங்கம்.
***
அதுக்கு அப்புறம் மிரட்டல் விட்டாரே பாக்கனும்
உன்னத் தெரியும் , உங்கப்பன தெரியும் , மேலும் உன் வீட்டில் நேற்று ஆடு குட்டிப் போட்டது தெரியும். அடேங்கப்பா என்ன அப்ரோச் , என்ன கருத்து சுதந்திரம்.
***
பார்ப்பனியத்தை அழித்து சாதிகளில் ”சமத்துவம்” ஏற்படுத்தும் அம்பேத்கர் டீ-ஷர்ட் பிரிண்டிங்க் பிஸ்ணஸில் வி.கோ.வும் ஒரு பார்ட்னர் என்று பின்னர் தெரியவந்தது. மக்கள் முன்னேற்றத்திற்காக போராடிய அம்பேத்கர் இந்த கபட நாயகர்கள் கையில் படும் பாடு…
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய தமிழன் வேண்டாம் , தமிழனெல்லாம் காட்டுமிராண்டி என்று பட்டம் கொடுத்த கன்னடக்காரன் வேண்டும் என்ற ”நல்ல” மனநலத்துடன் இருப்பவர்கள் கூடாரத்தை சார்ந்தவர் காமெடி டைம் வி.கோ.
கேட்ட எந்த கேள்விக்கும் பதில் வராது என்று தெரியும் , குறைந்தது கட்டியிருக்கும் வேட்டியவாது இறுக்க கட்டியிருக்கலாம். இப்படி சந்தி சிரிக்கிர மாதிரி ஆகிடிச்சே வி.கோ!
பி.கு: புகைப்படம் வி.கோ.வின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுவதற்காக மட்டுமே. மத எண்ணங்களை புண்படுத்த அல்ல.
