bmurali80

Contract : ராம் கோபால் வர்மா செய்த கொலை

In திரை விமர்சனம் on ஜூன் 25, 2009 at 11:55 மு.பகல்


குப்பை என்று ஒதுக்கப்பட வேண்டிய படம் Contract. தீவிரவாத திரைப்படங்களை இயக்குவதில் ராம் கோபால் வர்மா பழம் தின்று கொட்டை போட்டவர். ஆனால் Contract படத்தில் கொட்டை அவர் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் ஒன்றுமே இல்லை இந்த படத்தைப் பற்றி எழுத. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.