கந்தசாமி இசை , பாடல்கள் : கண்றாவி

8 07 2009

சமீபத்தில் பேண்டு மாஸ்டர் தேவி ஸ்ரீ பிரசாத் மிகக் கேவலமாக இசையமைத்துள்ள படம் கந்தசாமி. அதை விட மட்டமானது அதில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்.

கலைப்புலியிடமிருந்து வரும் ‘உலகத் தர’ படங்கள் எல்லாம் ஏன் இப்படியிருக்கிறது என்று ஆளவந்தானுக்கே வெளிச்சம் !


செயல்கள்

தகவல்