Benjamin Button – வயதான இளைஞன்

Benjamin_Button_poster

பெற்றவள் பிரசவத்தில் இறக்க பெற்றவன் குழந்தையை முதியோரில்லத்தில் தற்செயலாக சேர்க்கிறான். இப்படிப் பிறக்கும் வயதானக் குழந்தை பெஞ்சமின் (Brad Pitt). படம் பெஞ்சமின் வாழ்க்கையை ஆராதிக்கிறது. வயதானக் குந்தையாகப் பிறந்து மறதியால் இறக்கும் பிஞ்சுக் கிழவனாகப் படத்தில் வலம் வருகிறான் பெஞ்சமின்.

அபாரம் , அற்புதம் என்றெல்லாம் என்னால் எதையும் இப்படத்தில் சுட்டிக்காட்ட இயலவில்லை. சாவின் வாயிலை நோக்கியிருக்கும் பாட்டியின் (Cate Blanchett) வழியாக படம் தொடங்குவது கமலின் ஹே ராம் படத்தை நினைவூட்டுகிறது. ஒப்பனை முயற்சிகள் பலவற்றைத் தமிழில் பார்த்துவிட்டதால் அவை வியக்கத்தக்க தாக்கத்தை என் மேல் ஏற்படுத்தவில்லை. படத்தின் கருவே நம்மை பெஞ்சமின் கதாபாத்திரத்திற்காக ஏங்க வைக்கிறது என நினைக்கிறேன். பல முறை பார்க்கலாம்.

திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

இருவர் கைது: Section 66 A of the IT Act

கண்ணா பிண்ணா வென்று மின்னஞ்சல் அனுப்பும் அன்பர்கள் கவனிக்க வேண்டும்.

Besides monitoring and interception, the amended Act also deals with the appointment of Indian Computer Emergency Response Team (ICERT), which deals with computer security and situations arising from cyber attacks. http://beta.thehindu.com/news/national/article39398.ece

The Cyber police have arrested two persons for allegedly making changes to a mail that portrayed a palatial mansion with a caption stating that it belonged to CPI(M) state secretary Pinarayi Vijayan. http://beta.thehindu.com/news/states/kerala/article53105.ece

சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

உண்மையான சேரி நாய்

இந்த விளம்பரத்தை வழங்குபவர்கள் www.sos-usa.org . விளம்பரம் இடம் பெரும் தளம் beta.thehidu.com

slumdog

 



சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »