வெளியுறவு அமைச்சர் பா.சிதம்பரம் சி.பி.ஜ தலைவர் குணசேகரன் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 500 ஏக்கர் அரசு நிலத்தை கொடுத்து தனியார் தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டதாக குணசேகரன் பா.சிதம்பரம் மீது புகார் கூறினார்.
இந்த புகார் பொய் என்று குணசேகரம் மீது மானநஷ்ட்ட வழக்குத் தொடுத்துள்ளார் பா.சிதம்பரம்.
***
பொய் புகார் கூறுவோருக்கு இது ஒரு பாடமாக இருந்தாலும் அடுத்த முறை பா.சி உண்மை சொல்கிறாரா என்று நாம் தெரிந்து கொள்ள அவர் யார் யார் மீது வழக்குத் தொடுக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்

Sing for the moment