தாம்பு கயிறு – ஜாதியின் அடையாளம் – மடத்தனத்தின் எல்லை

12 08 2009

மடத்தனத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து ‘மடம்’ நடத்திக்கொண்டிருப்பவர்கள் , ராக்கி கயிறின் பின்னணி ஜாதி தான் என்ற அறிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

caveman

தோழர் எழுத தோழர் வெளியிட ஒரே அறிவொளியில கண் கூசுகிறது.

எவ்வளவு கொணஷ்டையாக ஒரு மனிதனால் யோசிக்க முடியும்? நினைத்தால் சற்றே அயர்ச்சியாக இருக்கிறது.

அந்த கட்டுரையை எழுதியவரின் சொந்தமோ அல்ல நன்கு அறிமுகமான நண்பியோ அவருக்கு ராக்கி கட்ட வந்தால் என்ன செய்வார்?

முகம் மலர சிரித்த படியே கை நீட்டி ராக்கிக் கட்டிக் கொண்டு அதே கையுடன் ராக்கி ஜாதியின் அடையாளம் , ராக்கி ஆண்களிடமிருந்து பெண்களைக் காத்துக் கொள்ளவே அன்பினாலல்ல , தாலியும் ராக்கியும் பெண் அடிமைத் தனம் என்று கிறுக்குவார் என நினைக்கிறேன். ஆம் உபதேசம் , பகுத்தறிவதெல்லாம் ஊருக்கு மட்டுமே.

‘சிந்தனையாளர்கள்” அழிந்துவிட்டார்கள் என யார் சொன்னது ?

1. சந்தி சிரிக்கிர மாதிரி ஆகிடிச்சே வி.கோ!

2. ஒரு மடயனும், ‘தம்பி’ சீமானும்!

3. குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே பதிவர்





அதே மடயனும் , புளிச்சமிக்ஸும்

18 01 2009

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது நாம் அறிந்ததே. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சென்னை புத்தக கண்காட்சியில் தனது நூல்கண்டு சரியாக விற்கவில்லை என்று தெரிந்தவுடன்  தன் பழைய புளிச்ச மாவை எடுத்து புது தலைப்பு வெச்சு ‘ரீமிக்ஸ்’ செய்து , விளம்பரம் தேடிக் கொள்ள பதிவிட்டிள்ளான்.

ஏ.ஆர். ரகுமான் என்பவர் மணிரத்தினமும் கே.பாலசந்தரும் சேர்ந்து ஏற்படுத்திய பார்ப்பன சதி என்று வானத்தில் விட்ட தன் கற்பனைப் பட்டத்திற்கு நூலாகக் கட்டியுள்ளான்.

இதில் வியப்பேதும் இல்லை என்றாலும் , வே.மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு என்ற என் பதிவில் இதனைப் பற்றி சில கேள்விகள் கேட்டவுடன் வேட்டியைக் கட்ட மறந்து விட்டதாக மடமாறனின் பக்த கோடிகள் தெரிவித்தனர்.

நான் ரீமிக்ஸ் செய்யாமல் அந்த கேள்விகளை மீண்டும் பதிப்பிக்கிறேன்.

> How do you think a person who hates A.R. Rahman because he is a “kaikooli” of brahmins and miss the point Ilayaraja’s son makes remix in every other album?

> How can you use caste as an argument when Ilayaraja has refused to work with vairamuthu or bharathiraja?

இதில் மொத்த காமடி இந்த நூல்கண்டை வெளியிட்டது தமிழ் உணர்வாளர் சீமான் !

எனக்கு இளையராஜாவையும் பிடிக்கும் ரகுமானின் இசையிலும் மயங்குபவன். தற்போது நடந்த “நான் கடவுள்” இசை வெளியீட்டு விழாவில் மணிரத்தினமும் இளையராஜாவும் ஒரே மேடையில் இருந்தனர். பிண்ணனி இசையில் ராஜாவின் இசையை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று மணிரத்தினம் கூறியுள்ளார். திருவாசக இசை வெளியீட்டில் இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துரையாடினார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் பார்ப்பன சதியின் விளைவு என்று கூறி ராஜாவைத் தான் மாங்கா மடயன் கேவலப்படுத்துகிறான்.





ஒரு மடயனும், ‘தம்பி’ சீமானும்!

21 09 2008

சில நாட்கள் முன்னர் மடயனின் உலக தத்துவங்களை ஒருங்கிணைத்து வெளியிட்ட “நூலுக்கு”, விழா எடுத்தனர். தன்னைத் தானே போற்ற விரும்பாத மடயனை எப்படியோ விழாவிற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள் போலும்.

மடயனின் புத்தக விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார் இயக்குனர் சீமான். சீமான் அந்த புத்தகத்தை படித்தாரா ?

மடயனின் சில பதில்களைத் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியிடுகிறேன்.

1. …மணிரத்னம் ஒரு இந்து தீவிரவாதி மற்றும் மதன் ஆபாச எழுத்தாளன்

http://mathimaran.wordpress.com/2008/08/04/article104/

2. …ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாம் பார்பனர் கை கூலி

http://mathimaran.wordpress.com/2008/01/08/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0/

3. உடலினை உறுதி செய் என்று பாரதியின் பாடலை உங்கள் தம்பி படத்தில் வைத்தீர்களே. ஆனால் இந்த மடயன், பாரதியை கட்டம் கட்டி அசிங்கபடுத்துகிறானே ? பாரதியை அசிங்கப்படுத்தியதிற்கு மடயனின் முழுபதிவையும் சுட்டியாகத் தர வேண்டும்.

மேற்கூறிய “விடைகளுக்கு” உங்கள் ஆதரவு உண்டா ? சீமான் அவர்களே உங்கள் பதிலென்ன ? பகுத்தறிவின் பகலவனே, சே.குவாராவின் வாரிசே, ராஜீவ் காந்தியைக் கொலை செய்த எல்.டி.டி.இயின் ஆதரவாளரே, தமிழ் பேசாதவன் உறுப்பை அறுக்க பரிந்துரைத்தவரே…பதில் இருந்தால் சொல்லுங்கள்!

உங்கள் இரட்டை நிலைப்பாட்டை (hypocrisy) ஏற்கனவே ஞாநியின் பேட்டியில் அறிந்தேன். மற்றவர்கள் சொல்லித் தரும் வசனங்களை வைத்துக் கொண்டு இந்த “பகுத்தறிவு” மடயனுடன் சேர்ந்து துவேஷத்தை பரப்ப முன் வந்தது வருந்தத்தக்க சூழ்நிலையே. மடயனுடன் சேர்பவர் மடயனாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, மாங்கா மடயனாகவுமிருக்கலாம்…

பி.கு. இந்த அரை வேக்காட்டு துவேஷம் பரப்பும் மடயனை எவர் எதிர்த்தாலும் அவர்கள் “ஆர்.எஸ்.எஸ்” அல்ல “சாதி வெறியர்கள்” என்று முத்திரைக் குத்தப்பட்டாலும் பரவாயில்லை. அத்தகைய “புகழ்ச்சிக்கு” நான் தகுதியுடையவன் அல்ல என்பதையும் இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.





வே. மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு

16 06 2008

…உவ… உவ… ஒரே கப்பு தாங்கலட சாமி! இன்று ஒரு சாக்கடை பன்றியின் வலைப்பதிவின் விமர்சனம். இந்த விமர்சனம் சற்றே காட்டமாகத்தானிருக்கும், வார்த்தைகள் தடித்தேயிருக்கும். படிக்க விரும்பாதோர் இப்பொழுதே விலகவும்!

 

ஒரு சாக்கடைப் பன்றியைப் பற்றி என்ன விமர்சனம்? அது தான் சாக்கடை என்று தெரிந்த விஷயமாச்சே… இந்த பன்றி இப்பொழுது தமிழ் வெர்ட்ப்ரஸ் வலைத்தளத்தை மிகவும் துர்நாற்றப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அதன் மீது சானியைக் கறைத்துக் கொட்டி, தொடப்பக்கட்டை பிய்யும் வரை அடித்து துரத்த முயற்சிப்போம்.

 

இந்த பன்றியின் வலைப்பூவின் ஒரே நோக்கம் பிராமண எதிர்ப்பு. அதன் கிளை நோக்கம் பிரபலங்களை இழிவு படுத்துவது. இதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது.

 

பன்றியின் முதல் நோக்கம்: பிராமண எதிர்ப்பு

சாதி மத எதிர்ப்பு என்றால் அது பிராமண எதிர்ப்பு என்று தவறாக புரிந்து கொண்டு அறைகுறையாக பிதற்றும் மூடன். ‘மசுரு பெரியாரின் கொள்கைக் கோட்பாட்டை காப்பாற்றும் கம்ப்யூட்டர் வீரன். இந்த பன்றியின் பதிவுகளை படித்தவர்களுக்கு “இவர் பாரதியை எதிர்ப்பவராச்சேஎன்று தோன்றும்.

கவிஞர் பாரதி இயற்றிய சிந்து நதியின் பாடலில் காஞ்சிப்பட்டு என்று ஒரு வரி வருகிறதாம், அது எப்படி வரலாம்? அங்கு சங்கர மடமல்லவாயிருக்கு என்பது இந்த பகுத்தறிவு தற்குறியின் கேள்வி. இந்த பன்றியின் 180 டிகிரி கோணல் பார்வையில் பாரதி சங்கர மடத்தை பற்றி பாடினாராம் -எல்லோரும் கேட்டுக்கொள்ளவும். இன்னும் பல மூடத்தனமான கேள்விகளை இந்த விடியோவில் கவலையேதுமின்றி கேட்க்குது இந்த பன்றி.

”நான் பாரதியின் வரிகளைத்தானே சொல்கிறேன் என்று வாழைப்பழத்தில் தன் கோணல் பார்வையால் ஊசியேற்ற முயற்சிக்கும் கோமாளி. இந்த பன்றி, பாரதியை எதிர்ப்பதே அவர் பிராமணர் என்ற ஒரே காரணம் தான். மற்றவை (கேள்வி கேட்பது) எல்லாம் கண் துடைப்பே.

 

கிளை நோக்கம்: பிரபலங்களை இழிவு படுத்துவது

இந்த கம்மநாட்டியின் தகுதியென்ன? சில புத்தகங்களை எழுதியதா? யாரும் வராத டீக்கடையில் பஜ்ஜி மடித்துத்தரும் பத்திரிக்ககைக்கு எழுதியதா?

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கவிஞர் பாரதி, இசையைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், நடிகர் ரஜினிகாந்த் என்று எல்லோரையும் அவதூராக ஆதரமில்லாமல் சேற்றினை வாரியிரைத்துள்ளது இந்த பன்றி. இவர்களின் குற்றம் (பன்றியின் கண்ணோட்டத்தின் படி) பிராமணர்களுடன் சேர்ந்தது.

 

உழைப்பால், உண்மையாக, திறமையுடன் முன்னேறியவர்களைப் பற்றி பேச என்ன தகுதியிருக்கு இந்த செணப்பண்ணிக்கு?

 

வே. மதிமாறன் – அறியாமையின் பகலவன்:

 

இவ்வளவு விளக்கியும் யார் என்று தெரியாதவர்களுக்கு இந்த சாக்கடைப் பன்றி – வே.மதிமாறன். ஒருவன் தன் வாழ்நாளில் எத்துனை நாட்கள் மற்றவற்கள் மீது சேற்றை வாரியிரைக்க முடியும் (ஆதாரமில்லாமல்) என்பதை வெங்காய மடையனின் பதிவில் காணலாம். அரைகுறை ஞானத்தின் முதல் அத்தியாயம் வே.மதிமாறன். ஓ! அவன் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட ஒரு ஏமாளியின் பெயர் “டார்வின்தாசன்அப்படியே தமிழ் மணம் வீசல? அறிவு வட்டம் தெரியல அந்த சாக்கடைப் பன்றியின் கண்களில்.

 

அடே வெளக்கெண்ண…

 

தீக்குச்சி தானா பத்திக்காதுடா உன்னமாதிரி பொறம்போக்கு கசுமாலங்களால தான் பத்திதுக்கும். பேசாம எதாவது பத்திரிக்கைக்கு துணுக்கு மூட்டை எழுதப்போடா...

சாக்கடையில் மலம் தின்னும் பன்றியே உனது எழுத்துக்கள் மதுரை முச்சங்க பலகையிலும், தஞ்சைக் கோயில் கல்வெட்டிலும் இருக்க வேண்டியவை ஆகையால் வெர்ட்ப்ரஸை விட்டு வெளியேறு…!

மக்களே! பலரது மனத்தில் இருப்பதையே ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளேன். ஆம் என்று எண்ணுவோர் “வெளியேறுஎன்ற வார்த்தையை மறுமொழியிடவும்.

பி.கு. நிஞமாகவே பிராமண எதிர்ப்பு வெறி வேண்டுமென்றால் நேர்மையின் வலைப்பூவிற்கு செல்லவும்!